Map Graph

குசராத்து புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்

குசராத்து புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் உள்ள 25 அரசாங்க நிதியுதவி பெறும் மண்டல புற்றுநோய் மையங்களில் ஒன்றாகும்.

Read article